சேவைகள் - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்

பின்வருவனவற்றிற்கான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
கனரக வாகனம் 800.00 புதிய விண்ணப்பதாரருக்கு மார்பு x-கதிர் படம் தேவை. நுகேகொட அலுவலகத்தில் கதிரியல் (ரேடியோலொஜி) பிரிவு உண்டு. விண்ணப்பதாரி x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும்.
ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும்.
இலகுரக வாகனம் 800.00 -
நீண்ட வாகனம் 800.00 -

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
கனரக வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் 800.00 10 வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் மார்பு x-கதிர் படம் கொண்டுவர வேண்டும். நுகேகொட அலுவலகத்தில் NTMI கதிர் பட பிரிவு உண்டு. விண்ணப்பதாரர் ஒரு x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும்.
ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும்.
இலகுரக வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் 800.00 -
பயிலுநர் அனுமதிப்பத்திரத்தைப் பெறுதல் 800.00 கனரக வாகன அனுமதிப்பத்திரத்திற்கு பயிலுநர் அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரருக்கு மார்பு x-கதிர் படம் தேவை. நுகேகொட அலுவலகத்தில் NTMI கதிர் பட பிரிவு உண்டு. விண்ணப்பதாரி x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும்.
ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும்.

பின்வருவனவற்றைப் பெறுவதற்கான மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
NTC அடையாள அட்டை 800.00 -
பாதை அனுமதிப்பத்திரம் (மினி பஸ்) 800.00 -
தனியார் பஸ் நடத்துனர் அனுமதிப்பத்திரம் 800.00 -

பின்வருவனவற்றைப் பெறுவதற்கான மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
சாரதி பயிற்றுவிப்பாளர் 800.00 -
CGTTI பயிற்சி பெறுபவர்கள் 1200.00 -
CGTTI பயிலுநர்கள் 1200.00 -

ஆட்சேர்ப்பு செய்வதற்காக மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
அரசாங்க நிறுவகம் 800.00 சில நிறுவகங்களுக்கு x-கதிர் மற்றும் ECG தேவைப்படும். அப்பொழுது விண்ணப்பதாரர் மேலதிக தொகையொன்றைச் செலுத்த வேண்டும்.
மத்திய போக்குவரத்து சபை 1200.00 -
தனியார் நிறுவனங்கள் 1200.00 -

பின்வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்துதல்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
இபோச மீள-தொழிலுக்கு அமர்த்துதல் 800.00 சில நிறுவகங்களுக்கு x-கதிர் மற்றும் ECG தேவைப்படும். அப்பொழுது விண்ணப்பதாரர் மேலதிக தொகையொன்றைச் செலுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் அமர்த்துதல் 1200.00 -
பொலிஸில் அமர்த்துதல் 1200.00 -
மருத்துவ சபை - -
40 க்கும் மேற்பட்ட மருத்துவ சான்றிதழலித்தல் - -

வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான சேவைகள்

வகை முன்னுரிமை மருத்துவ தகுதி சான்றிதழுக்கான கட்டணங்கள்
தூதரக தரப்படுகின்றது கட்டணம் இல்லை
வெளிநாட்டு விசா தரப்படுகின்றது 5000.00 (விஷேட)
இரட்டை பிரஜாவுரிமை தரப்படவில்லை 800.00 (சாதாரண)
வாழ்க்கைத்துணை விசா தரப்படவில்லை 800.00 (சாதாரண)

கதிரியக்க (ரேடியோலொஜி) சேவைகள்

சேவை கட்டணம் (இல. ரூபா) குறிப்பு
ECG அறிக்கை 250.00 -
X - கதிர் அறிக்கை 400.00 -

ஏனைய சேவைகள்

  • இபோச ஊழியர்களுக்கான வெளிநோயாளர் சிகிச்சை சேவை
  • உயிரியல் இரசாயன ஆய்வுகூட பரிசோதனைகள்