பின்வருவனவற்றிற்கான சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
கனரக வாகனம் | 800.00 | புதிய விண்ணப்பதாரருக்கு மார்பு x-கதிர் படம் தேவை. நுகேகொட அலுவலகத்தில் கதிரியல் (ரேடியோலொஜி) பிரிவு உண்டு. விண்ணப்பதாரி x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும். ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும். |
இலகுரக வாகனம் | 800.00 | - |
நீண்ட வாகனம் | 800.00 | - |
சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
கனரக வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் | 800.00 | 10 வருடங்களாகப் புதுப்பிக்கப்படாமல் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் மார்பு x-கதிர் படம் கொண்டுவர வேண்டும். நுகேகொட அலுவலகத்தில் NTMI கதிர் பட பிரிவு உண்டு. விண்ணப்பதாரர் ஒரு x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும். ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும். |
இலகுரக வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் | 800.00 | - |
பயிலுநர் அனுமதிப்பத்திரத்தைப் பெறுதல் | 800.00 | கனரக வாகன அனுமதிப்பத்திரத்திற்கு பயிலுநர் அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பதாரருக்கு மார்பு x-கதிர் படம் தேவை. நுகேகொட அலுவலகத்தில் NTMI கதிர் பட பிரிவு உண்டு. விண்ணப்பதாரி x-கதிர் படத்திற்கு ரூ.400.00 செலுத்த வேண்டும். ஏனைய கிளை அலுவலகங்களில் இந்த வசதி இல்லை. எனவே சேவைபெறுநர் அவருடைய மார்பு x-கதிர் பட AP காட்சியுடன் வர வேண்டும். |
பின்வருவனவற்றைப் பெறுவதற்கான மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
NTC அடையாள அட்டை | 800.00 | - |
பாதை அனுமதிப்பத்திரம் (மினி பஸ்) | 800.00 | - |
தனியார் பஸ் நடத்துனர் அனுமதிப்பத்திரம் | 800.00 | - |
பின்வருவனவற்றைப் பெறுவதற்கான மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
சாரதி பயிற்றுவிப்பாளர் | 800.00 | - |
CGTTI பயிற்சி பெறுபவர்கள் | 1200.00 | - |
CGTTI பயிலுநர்கள் | 1200.00 | - |
ஆட்சேர்ப்பு செய்வதற்காக மருத்துவ தகுதியை சான்றுப்படுத்தல்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
அரசாங்க நிறுவகம் | 800.00 | சில நிறுவகங்களுக்கு x-கதிர் மற்றும் ECG தேவைப்படும். அப்பொழுது விண்ணப்பதாரர் மேலதிக தொகையொன்றைச் செலுத்த வேண்டும். |
மத்திய போக்குவரத்து சபை | 1200.00 | - |
தனியார் நிறுவனங்கள் | 1200.00 | - |
பின்வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகளை நடத்துதல்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
இபோச மீள-தொழிலுக்கு அமர்த்துதல் | 800.00 | சில நிறுவகங்களுக்கு x-கதிர் மற்றும் ECG தேவைப்படும். அப்பொழுது விண்ணப்பதாரர் மேலதிக தொகையொன்றைச் செலுத்த வேண்டும். |
நீதிமன்றத்தில் அமர்த்துதல் | 1200.00 | - |
பொலிஸில் அமர்த்துதல் | 1200.00 | - |
மருத்துவ சபை | - | - |
40 க்கும் மேற்பட்ட மருத்துவ சான்றிதழலித்தல் | - | - |
வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான சேவைகள்
வகை | முன்னுரிமை | மருத்துவ தகுதி சான்றிதழுக்கான கட்டணங்கள் |
தூதரக | தரப்படுகின்றது | கட்டணம் இல்லை |
வெளிநாட்டு விசா | தரப்படுகின்றது | 5000.00 (விஷேட) |
இரட்டை பிரஜாவுரிமை | தரப்படவில்லை | 800.00 (சாதாரண) |
வாழ்க்கைத்துணை விசா | தரப்படவில்லை | 800.00 (சாதாரண) |
கதிரியக்க (ரேடியோலொஜி) சேவைகள்
சேவை | கட்டணம் (இல. ரூபா) | குறிப்பு |
ECG அறிக்கை | 250.00 | - |
X - கதிர் அறிக்கை | 400.00 | - |
ஏனைய சேவைகள்
- இபோச ஊழியர்களுக்கான வெளிநோயாளர் சிகிச்சை சேவை
- உயிரியல் இரசாயன ஆய்வுகூட பரிசோதனைகள்